ஸ்ரீ அம்பாள் துதி

May 17, 2026 Vel Amman


தனம் தரும் கல்வி தரும்

ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும்

தெய்வ வடிவம்தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லனை எல்லாம் தரும்

அன்பர் என்பவர்க்கேஅபிராமி கடைக்கண்களே

abirami anthathiabirami pattharthanam tharumஸ்ரீ அம்பாள் துதி

Comments are currently closed.


This Velmuruga.com maintaned and managed by M-Rames.