Shree Mangalanayagi Amman Balasthabanam 2026
ஸ்ரீ மகர மங்களநாயகி அம்மன் தேவஸ்தானம்
PPM-028-07-28022020
எண் 266, ஜாலான் கெமில், 14000 புக்கிட் மெர்டாஜம், பினாங்கு
பாலஸ்தாபன மகா கும்பாபிஷேக அழைப்பிதழ்
தேதி: 21-06-2026 (ஞாயிற்றுக்கிழமை)
அழைப்புரை
அன்பார்ந்த அன்னை அருள்பெற்ற பக்தர்களுக்கு வணக்கங்கள்.
அகில லோகங்களையும் அடக்கி ஆளும் அன்னை பராசக்தி அம்மனின் அருளால்,
புக்கிட் மெர்டாஜத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகர மங்களநாயகி அம்மன் ஆலயத்தின்
பாலஸ்தாபன மகா கும்பாபிஷேகம் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
அன்று காலை 9.31 மணி முதல் 10.55 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில்
மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
அனைத்து பக்தர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு
அன்னையின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
| தேதி | நாள் | நேரம் | நிகழ்ச்சி |
|---|---|---|---|
| 18-06-2026 | வியாழன் | மாலை 4.00 | அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி மற்றும் ஆரம்ப பூஜைகள். |
| 19-06-2026 | வெள்ளி | காலை 8.30 | யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள். |
| 19-06-2026 | வெள்ளி | மாலை 5.30 | சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜை. |
| 20-06-2026 | சனி | காலை 8.30 | யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள். |
| 20-06-2026 | சனி | மாலை 6.00 | சிறப்பு பூஜைகள். |
| 21-06-2026 | ஞாயிறு | காலை 8.00 | யாகசாலை பூஜைகள் தொடர்ச்சி. |
| 21-06-2026 | ஞாயிறு | காலை 9.31 – 10.55 | மகா கும்பாபிஷேகம் |
| 21-06-2026 | ஞாயிறு | நண்பகல் 12.00 | மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம். |
நன்கொடை
ஆலய திருப்பணிக்காக பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு
நன்கொடை வழங்கலாம்.
வங்கி: AFFIN BANK BERHAD
கணக்கு எண்: 10-068-018270-1
தொடர்பு விபரம்
Jawatankuasa Pengurusan Kuil Shri Maha Mangalanayagi Amman Devasthanam (2020)
தொடர்பு எண்: 016-980 4641
ஆலய முகவரி
ஸ்ரீ மகர மங்களநாயகி அம்மன் தேவஸ்தானம்
No. 266, Jalan Kemil,
14000 Bukit Mertajam,
Pulau Pinang, Malaysia

Comments are currently closed.
Velmuruga