thulasi
Thulasi – துளசி
துளசி செடி வளரும் இடத்தில் மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும் வாசம் செய்வதாக ஐதீகம்.இதன் காற்று பட்டாலே பாவங்கள் விலகும் . துர்தேவதைகள்அண்டாது .சீதாதேவி துளசி பூஜை செய்ததன் பலனாக தான் ஸ்ரீராமரை கணவனாகப் பெற்றாள் என்று துளசி இராமாயணம் கூறுகிறது .துளசி செடியை திருமாலின் அம்சம் என்றும் ஸ்ரீ புராணம் கூறும் உண்மையாகும்.பத்ம புராணம் துளசியின் பெருமையை மேலும் விளக்குகிறது. பௌர்ணமி ,ஞாயிற்றுக் கிழமை ,சங்கராந்தி தினம்,நடுப்பகல் இரவு,சூரியோதயதிற்கும் பிறகு,தீட்டு எச்சல் உள்ள நிலையிலும் எண்ணெய் தேய்த்து […]