sabtha kanni

சப்த கன்னி . 7 godness

June 16, 2024 Vel AmmanHinduhistoryKaliammanShaktiShivaTamil

சப்த கன்னியர்கள் ஏழு பேர் அவர்கள்,1,பிராம்மி2,மகேஸ்வரி3,கௌமாரி4,வைஷ்ணவி5,வராஹி6,இந்திராணி7,சாமுண்டி. இவர்களை “சப்த மாதாக்கள்” எனவும் அழைப்பார்கள். அன்னை ஆதிபராசக்தியின் கன்னி வடிவமான “சப்த கன்னியர் வழிபாடு” என்பது பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப் படுகிறது. பொதுவாக பல இடங்களில் 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு படையல் வைப்பதையும் பார்த்து இருப்பீர்கள். அவை யாவுமே `சப்த மாதாக்கள்’ எனப்படும் சப்த கன்னியர் வழிபாடுதான். சப்த மாதாக்கள் நம்முடைய வேண்டுதல்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றி வருகிறார்கள். சப்தகன்னியர் வரலாறு: பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை […]

More

0 athiparashaktisabtha kannivarahi amman

This Velmuruga.com maintaned and managed by M-Rames.