opening time
Batu Caves Temple Thaipusam opening hour 2025

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் கோலாலம்பூர் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் பத்துமலைத் திருத்தலம் தைப்பூசம்-2025தைப்பூசத்தை முன்னிட்டு பக்த பெருமக்கள் பூசை நேரங்களை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். பத்துமலைத் திருத்தலத்தில் எதிர்வரும் 11.02.2025 செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, 24.01.2025 வெள்ளிக்கிழமை முதல் 13.02.2025 வியாழக்கிழமை வரை கீழ்க்கண்டவாறு கோயில்களின் நடை திறக்கப்பட்டு அபிசேகம் பூசை என்பன நடைபெறும். பால்குடம் எடுக்கின்ற பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஸ்ரீ மகா மாரியம்மன் […]