lyrics
Tryambakam Mantra And Meaning
Om Tryambakam Yajaamahe Sugandhim Pussttivardhanam Urvaarukamiva Bandhanaan Mrtyormukssiiya Maamrtaat ஓம் த்ரியம்பகம் யஜா மஹே, சுகந்திம் புஷ்டி வர்தனம்; உருவாருகமிவ பந்தனான், ம்ரித்யோர் மோக்ஷியே மா அம்ருதாத். ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ॥ Tryambakam: Trya means three. Ambakam means eyes. It means the three eyes of the Absolute, which are the processes of creation, […]
ஜனனீ ஜனனீ
ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஒரு மான் மழுவும் சிரு பூந்திறையும் சடை வார் குழலும் இடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2) (ஜனனீ) சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் […]