coconut breaking ceremony
Benefit of Coconut Breaking – தேங்காய் உடையும் பலன்கள்
வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்,நினைத்த காரியம் ஈடேறவும் கோயிலில் அர்ச்சனை செய்கிறோம்.சஞ்சலமான மனதை அமைதி படுத்தேவே தெய்வ வழிபாடு ஆகும். தேங்காய் உடைக்கும் போது சகுனம் பார்ப்பது என்பது,பிரசன்ன ஜோதிடம் போல் அந்தகாலத்தில் இருந்த ஒரு சகுன ஜோதிடமாகும்.அந்த காலத்தில் தன் நினைத்த காரியம் எப்படி நடக்கும் எனபதை அறிந்து கொள்வதற்காக தேங்காய் உடைத்து பார்ப்பதுண்டு.சகுனத்திற்காக தேங்காய் உடைக்கும்பொழுது தேங்காய் சரிபாதியாக இரண்டாக உடைந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.தேங்காயின் மேல்பகுதி (கண் பாகம்) பெரியதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் dkonlinecasinos.com […]