agam nee
ஜனனீ ஜனனீ
ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஒரு மான் மழுவும் சிரு பூந்திறையும் சடை வார் குழலும் இடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2) (ஜனனீ) சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் […]