2026
Sri Aiyappan Swamy Penang Chariot 2026
PERARAKAN CHARIOT SWAMI AYAPPAN 14-01-2026 – Wednesday (Poojai 5.30a.m.) ரதம் புறப்படும் இடம் ஸ்ரீ மஹா சக்தி முனீஸ்வரர் செய்பவாணி தேவஸ்தானம். குறிப்பு : 13.01.2028 செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு ஆலயத்தில் யாகம், மகா அபிஷேகம், சொர்ண அபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் காலை 10.00 மணிக்கு ஆலயத்தில் இருமுடி கட்டப்படும் பின்னார் மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ ஜய்பவாணி அம்மன் சன்னிதானத்திலிருந்து திருவாபரணத்தை தலையில் ஏந்தி பக்தர்கள் […]
Velmuruga