கந்தன் அருள்
கந்தன் அருள் – Divine Blessing Of Lord Muruga
கொடுப்பவர் அல்ல முருகன் கொடுக்க வைப்பவர் தான் கந்தன் ! முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்த போதிலும் அந்த அரசனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை…! ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையை பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்…! ஒரு பிச்சைக்காரன் கந்தன் பெயரை சொல்லி பிச்சை கேட்டான். இன்னொருவன் அரசனின் பெயரை கேட்டு பிச்சை கேட்டான்…! […]