Tamil
சனி பெயர்ச்சி 2017 – Sani Peyarchi Rasi Palan 2017
26.01.2017 சனி பெயர்ச்சி எப்படி இருக்கும் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள். மேஷ இராசி 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி […]
Hindu is a science – அற்புதமான விஞ்ஞான காரணங்கள்
இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள். இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது. இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வு கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும். நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் […]
முருகா என்றால் – Muruga Means

அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம். செம்மையாம் அருணகிரி செப்பிய அலங்காரம் இம்மைக்கும் மறுமைக்கும் அதுவே துணை. போற்றினால் அது முற்றுப்பெற்ற முனிவனாய் இருக்கவேண்டும் வணங்கினால் அது மரணத்தை […]
ஆடிப்பூர திருவிழா – Adipura Vizha, a prayer for Ambal
“ஆடிப்பூர திருவிழாவும் அதன் மகிழ்மையும்” உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது என்று கூறப்படுகிறது. இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் […]
108 ஜெய்ஹனுமான் ஜெய்ஸ்ரீராம் – 108 Hanuman Mantra
1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே போற்றி 7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி 8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி 9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி 10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி 11. ஓம் ஆனந்த வடிவே போற்றி 12. ஓம் ஆரோக்கியம் தருபவனே […]
ABISHEGAM – Bathing the God
ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அபிஷேகத்துக்கும் நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள். பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே பெரும்பாலும் அபிஷேகம் செய்யப் படுகிறது. பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு […]
27 நட்சத்திர காயத்ரி மந்திரம் – 27 Stars Gayatri Mantra
27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்! 1) அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2) பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3) கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4) ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் 5) மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய […]
கணேச நாமம் – Ganesha Mantra
யதோஷனந்தஸக்தேரனந்தாஸ்ச ஜீவா யதோ நிர்குணாதப்ரமேயா குணாஸ்தே! யதோ பாதி ஸர்வம் த்ரிதாபேதபின்னம் ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம: யதஸ்சாவிராஸீத் ஜகத்ஸர்வமேதத் ததாப்ஜாஸனோ விஸ்வகோ விஸ்வகோப்தா ததேந்த்ராதயோ தேவஸங்கா மனுஷ்யா: ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம: யதோ வஹ்னிபானூ பவோ பூர்ஜலம் ச யத: ஸாகராஸ்சந்த்ரமா வ்யோம வாயு: யுத: ஸ்தாவரா ஜங்கமா வ்ருக்ஷஸங்கா: ஸதா தம் கணோஸம் நமாமோ பஜாம: யதோ தானவா: கின்னரா யக்ஷஸங்கா யதஸ்சாரணா வாரணா: ஸ்வாபதாஸ்ச யத: பக்ஷிகீடா யதோ […]
சூர்ய காயத்ரி மந்திரம் – Sun Mantra
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத் Bhaskaraaya Vithmahe Mahathyuthigaraaya Thimayi, Thanno AAthithya: Prachotayath
Chariot Procession at Sri Murugan Temple, London
Chariot procession around london city on 27 May 2012 from ondon East Ham Manor Park Sri Murugan Temple.