Navagraham
சனி பெயர்ச்சி 2017 – Sani Peyarchi Rasi Palan 2017
26.01.2017 சனி பெயர்ச்சி எப்படி இருக்கும் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள். மேஷ இராசி 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி […]
27 நட்சத்திர காயத்ரி மந்திரம் – 27 Stars Gayatri Mantra
27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்! 1) அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2) பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3) கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4) ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் 5) மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய […]
Navagraha Mandra – நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்
சூர்ய காயத்ரி : பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி| தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத் சந்திரன் காயத்ரி : பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி| தந்நோ ஸோம: ப்ரசோதயாத் அங்காரக காயத்ரி : வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி| தந்நோ பௌம: ப்ரசோதயாத் புத காயத்ரி : கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி| தந்நோ புத: ப்ரசோதயாத் குரு காயத்ரி : வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி| தந்நோ குரு: ப்ரசோதயாத் சுக்கிர காயத்ரி […]