சனி பெயர்ச்சி 2017 – Sani Peyarchi Rasi Palan 2017
26.01.2017 சனி பெயர்ச்சி எப்படி இருக்கும் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள். மேஷ இராசி 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி […]
முருகா என்றால் – Muruga Means

அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம். செம்மையாம் அருணகிரி செப்பிய அலங்காரம் இம்மைக்கும் மறுமைக்கும் அதுவே துணை. போற்றினால் அது முற்றுப்பெற்ற முனிவனாய் இருக்கவேண்டும் வணங்கினால் அது மரணத்தை […]
ஆடிப்பூர திருவிழா – Adipura Vizha, a prayer for Ambal
“ஆடிப்பூர திருவிழாவும் அதன் மகிழ்மையும்” உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது என்று கூறப்படுகிறது. இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் […]
108 ஜெய்ஹனுமான் ஜெய்ஸ்ரீராம் – 108 Hanuman Mantra
1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே போற்றி 7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி 8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி 9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி 10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி 11. ஓம் ஆனந்த வடிவே போற்றி 12. ஓம் ஆரோக்கியம் தருபவனே […]
27 நட்சத்திர காயத்ரி மந்திரம் – 27 Stars Gayatri Mantra
27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்! 1) அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2) பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3) கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4) ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் 5) மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய […]
சூர்ய காயத்ரி மந்திரம் – Sun Mantra
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத் Bhaskaraaya Vithmahe Mahathyuthigaraaya Thimayi, Thanno AAthithya: Prachotayath
35 Indian Prayer Tips
1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.கணவன் மனைவி பிரிவு வராது. 2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், மனைவியுடன் சண்டை போடாதீர்கள். பணம் காசு குறைவு ஏற்படும். அதுபோல் மனைவிமார்களும் புருஷனுடன் சண்டை போடக்கூடாது. 3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், […]
27th Thimithi Festival of Arulmigu Athiparashakti Temple, Permatang Tinggi
27th Annual Thimithi festival will be held at Arulmigu Aum Shree Athiparashakti Temple, Permatang Tinggi on 16 July 2015.
Thaipusam 2015 :: Thannirmalai Shree Bala Thandayuthabani Alayam
Hilltop Waterfall Temple, Penang, Year 2015 Thaipusam flyers 4 pages Courtesy of temple fb pages
Thaipoosam Flyer 2015 :: Kallumalai Arulmigu Subramaniar Temple Ipoh
Kallumalai Arulmigu Subramaniar Temple address: No. 140, Jalan Raja Musa Aziz, 30300 Ipoh, Perak