Purathasi prayer for 2024
Purattasi is the name of a month in Tamil calender that falls after Aavani. This year it is from 17th September to 17th October. Purattasi masam is the month in which full moon normally occurs either on Poorattadhi/Uttirattadhi stars. More auspiciously this year First Puratasi starts on pournami day. In Sanskrit it is Poorva Proshthapada […]
தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி
தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருள் போற்றி! 🙌🏻 குன்ற குடியான் என்பார்பழனிமலை நாதன் என்பார்வடபழனி ஆண்டவன் என்பார்சரவணன பவன் என்பார்விமலன் சாமி என்பார் தண்டாயுதபாணி என்பார்கலியுக வரதன் என்பார்வெற்றி வடிவேலன் என்பார்வீர வடிவேலன் என்பார்மரகத வண்ணன் என்பார் ஞான பழம் கேட்டவனாம்நம்பினோரை நாடுபவனாம்காவடி பிரியனாம்ராஜா அலங்காரன் கொண்டவனாம் ஆண்டியாய் நின்றானாம்ஆனால் செல்வத்தைஎல்லாம் கொடுப்பானாம்அப்படி பட்ட முருகன் அவன் ரொம்ப ரொம்ப சின்னவனாம்சுவாமி சின்ன சின்ன முருகய்யா!சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன்வெற்றிவேல் […]
The great Yashodhara, mrs budha
When I heard the story of Gautam Buddha, my question was always about his wife and son that he left behind…this write-up by Vikram Bhattacharya touches that part of the story He left her in the middle of the night, the night their son was born. When she heard the news she was devastated. Yet, […]
Science of shivarathiri

சிவராத்திரியின் மகிமை பற்றி இதுவரை நீங்கள் அறியாத விஞ்ஞான பூர்வமான ஒரு தெய்வீக ரகசியம் இன்று நம் சித்தர்களின் குரலில்….. “லூமினிபெரஸ் ஈத்தர்” ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு […]
Mahabharatham. Karna. Krishna
In Mahabharat, Karna asks Lord Krishna – “My mother left me the moment I was born. Is it my fault I was born an illegitimate child? I did not get the education from Dhronacharya because I was considered not a Kshatriya. Parsuraam taught me but then gave me the curse to forget everything when he […]
திருஷ்டி சுற்றி போடுதல்
1. கற்பூரம் ஏற்றுதல்: கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம். 2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல் சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி […]
List of Kumbhabisegam In Malaysia and other country 2018
List of Kumbhabisegam In Malaysia and other country 2018 as of 22 June 2018 #Arulmigu Sree Sakthi Muthu Mariamman Temple 91D,Solok Rawana Jalan P Ramlee Pinang – 24 June 2018 – 10.15am-10.35am #Arulmigu Sri Maha Mariamman Queen Street Pinang of Navaragha Kumbhabisegam – 24 June 2018 – 7.30am-8.30am #Sri Ramar Temple Batu 12 Jalan Sabak […]
Penang Thaipusam 2018

This year 2018, thaipusam festival will be held on 31st January 2018. This grand prayer event will be begins with annual gold chariot procession from penang queen street Maha Mariamman temple to Hilltop murugan temple at jalan kebun bunga waterfall. *Flyers courtesy of Penang Hindu Endowment Board
DURGA POOJAI
Day : Every Tuesdays Time : 3.56 pm to 5.26 pm Malaysian Time Place : Do the prayers at your own altar… Why and Importance of this prayers : people affected by Naga Dhosam and Kaala Sarba Dhosam in their horoscopes, hinderance for marriage,delay in getting child and blocks in career advancement,Husband’s well being ( […]
Muruga’s 16 appearance – முருகனின் 16 வகை கோலங்கள்

முருகனின் 16 வகை கோலங்கள் 1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. 3. ஆறுமுக தேவசேனாபதி: இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. 4. சுப்பிரமணியர்: இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை […]