Batu Caves Temple Thaipusam opening hour 2025

January 24, 2025 Vel EventsThaipusam

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் கோலாலம்பூர் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் பத்துமலைத் திருத்தலம் தைப்பூசம்-2025
தைப்பூசத்தை முன்னிட்டு பக்த பெருமக்கள் பூசை நேரங்களை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.


பத்துமலைத் திருத்தலத்தில் எதிர்வரும் 11.02.2025 செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, 24.01.2025 வெள்ளிக்கிழமை முதல் 13.02.2025 வியாழக்கிழமை வரை கீழ்க்கண்டவாறு கோயில்களின் நடை திறக்கப்பட்டு அபிசேகம் பூசை என்பன நடைபெறும்.

பால்குடம் எடுக்கின்ற பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் கீழ்க்கண்டவாறு பூசை நேரத்தை கூட்டியிருக்கிறது.


(24.01.2025 – 09.02.2024)

காலை am
4.00am நடை திறப்பு (Opening)

5:00am அபிசேகம் (Abishegam)/பூஜை (Pooja)


மாலை pm
4:00pm அபிசேகம் (Abishegam)/ பூஜை (Pooja)

10:00pm திருக்காப்பிடுதல் (Closing)


தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி 9,10,11,12,13 ஆகிய ஐந்து நாட்களும் பத்துமலை திருத்தலத்தில் உள்ள அனைத்து சன்னதிகளின் நடை 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்.

பக்தப்பெருமக்கள் இந்த 5 நாட்களும் தொடர்ந்து அபிசேகம், அர்ச்சனை மற்றும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம்.

பக்தர்கள் இந்த பூசை நேர விபரங்களை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


For the convenience of the devotees who are taking milkpot for this year’s Thaipusam at Batu Caves Sri Subramaniar Swamy Temple the Devasthanam has extended the Abishegam and Pooja timings. During Thaipusam Celebration from 09,10,11,12, and 13 February 2025 all Temples at Batu Caves will open for 24 hours to full fill their wows. Devotees are kindly requested to take note of these Pooja time details.


Credit to temple management

batu caveskavadiopening timepal kudamthaipusamthaipusam 2025


Leave a Reply

This Velmuruga.com maintaned and managed by M-Rames.