Hindu is a science – அற்புதமான விஞ்ஞான காரணங்கள்

November 17, 2016 Vel collectionHinduInfo StoryScienceTamil

​இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள். இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது. இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வு கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும். நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் […]

More

hindusciencescientific hindu

Kasi Sivan Temple and meaning

October 17, 2016 Vel Uncategorized

​காசி நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..? இதை முழுவதுமாக படியுங்கள். காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.  வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.  சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.  அவற்றில் 108 அடிப்படை […]

More

​முருகா என்றால் – Muruga Means

September 23, 2016 Vel facebookHinduInfo StoryMurugaTamil

அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம். செம்மையாம் அருணகிரி செப்பிய அலங்காரம் இம்மைக்கும் மறுமைக்கும் அதுவே துணை. போற்றினால் அது முற்றுப்பெற்ற முனிவனாய் இருக்கவேண்டும் வணங்கினால் அது மரணத்தை […]

More

agathisararunagirinatharmurugaramalingaswamysittarswamy

ஆடிப்பூர திருவிழா – Adipura Vizha, a prayer for Ambal

August 7, 2016 Vel AmmancollectionfacebookHinduInfo StoryinterestingKaliammanKamachi AmmanMahalakshmiMangalambigaiMugambigaiShaktiTamil

“ஆடிப்பூர திருவிழாவும் அதன் மகிழ்மையும்” உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும்.  ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது  என்று கூறப்படுகிறது.  இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம்.  நம்முடைய ஒரு வருடம் […]

More

adi masamadi monthadi puramambalammanprayershakti

108 ஜெய்ஹனுமான் ஜெய்ஸ்ரீராம் – 108 Hanuman Mantra

July 24, 2016 Vel facebookHanumanMeditationTamil

1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே போற்றி 7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி 8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி 9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி 10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி 11. ஓம் ஆனந்த வடிவே போற்றி 12. ஓம் ஆரோக்கியம் தருபவனே […]

More

hanumanmantraMantramprayerShree Rama Jayam

ABISHEGAM – Bathing the God

June 2, 2016 Vel HinduInfo StoryScienceTamil

ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அபிஷேகத்துக்கும் நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள். பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே பெரும்பாலும் அபிஷேகம் செய்யப் படுகிறது. பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு […]

More

abichegammilkpalabhichegamprayer

Seemantham – A Ceremony for Pregnant Women for healthy baby

May 27, 2016 Vel collectionHinduInfo Storyinteresting

Seemantham is a pregnant women’s ceremony performed during the seventh month of pregnancy. The ceremony is mainly followed in south India. It is an ancient ritual celebrated by the pregnant woman’s parents to take blessings from elders for safe delivery. This function marks as a celebration for her fertility. Pregnant woman’s desires will be fulfilled […]

More

7th monthhealthy babyindian eventladiessimanthamvalaikappu

Paadi poojai for 513 steps (Prayers for temple steps) at Hilltop Waterfall Temple due Thaipusam 2016

January 20, 2016 Vel EventsInfo StoryMurugaPenangThaipusamVideo

Poojai for the 513 steps leading to the Hilltop Temple on January 19th 2016. Prayers done for for steps leading to hilltop temple. This is part of prayer events done for Thaipusam festival. Video of the prayer event as follows… Poojai for the 513 steps leading to the Hilltop Temple on January 19th 2016 (Part […]

More

BalathandayuthapaniPaadi poojaipadi pojaiprayer for stepsthaipusam 2016thannirmalai

Penang Thaipusam 2016 Chariot Procession (Chetti Pusam)

January 17, 2016 Vel EventsHinduInfo StoryMurugaPenangPhoto BlogThaipusam

On 23rd January 2016, Silver Chariot procession starts approximately at 6am from Kovil Veedu at Penang Street, Little India, Penang. Silver Chariot is expected to reach Waterfall Nattukkottai Chettiars Sri Thandayuthapani Temple by night. It followed by special prayers and Annathanam on Thaipusam Day. After special prayers on Monday Silver Chariot will proceed to return […]

More

penangSilver Chariottemplethaipusamthaipusam 2016waterfall

27 நட்சத்திர காயத்ரி மந்திரம் – 27 Stars Gayatri Mantra

December 20, 2015 Vel collectionfacebookHinduInfo StoryMeditationNavagrahamTamil

27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்! 1) அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2) பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3) கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4) ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் 5) மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய […]

More

Gayatri Manthiramguidehoroscopemantranatchatiramprayerstar

« Previous Posts Next posts »

This Velmuruga.com maintaned and managed by M-Rames.